திடீர் காய்ச்சல் புத்தளத்தில் ஊடகவியலாளர் மரணம்..!
8 view
திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக புத்தளத்தில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் இரணவில பகுதியை சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர் கமல் பியங்கர நேற்று(23) மாலை காலமானார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் மரணிக்கும் போது இவருக்கு 65 வயதாகும். திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையிலேயே இவர் சிகிச்சை பலனின்றி நேற்று(23) உயிரிழந்துள்ளார் […]
The post திடீர் காய்ச்சல் புத்தளத்தில் ஊடகவியலாளர் மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திடீர் காய்ச்சல் புத்தளத்தில் ஊடகவியலாளர் மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.