ஏமாற வேண்டாம்..! இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை
7 view
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களில், ஏதிலிகள் விசா வைத்திருப்பவர்களுக்கு நாட்டில் வேலை செய்வதற்காக சட்டப்பூர்வ விசாக்களை வழங்குவதாக தெரிவித்து பணம் மோசடியில் ஈடுபடும் ஒரு குழு குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அத்தகைய திட்டம் எதுவும் செயல்பாட்டில் இல்லை எனவும், இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை நம்பி பணம் மோசடி செய்பவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார, மக்களை வலியுறுத்தியுள்ளார். இக்குழுவினர் சில தனிநபர்களிடம் 1.5 மில்லியன் […]
The post ஏமாற வேண்டாம்..! இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஏமாற வேண்டாம்..! இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.