ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: சபையில் ரவிகரன் எம்.பி ஆதங்கம்..!
6 view
கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு நாட்டின் நிலமை காரணமாக கோத்தபாய அமைச்சரவையினால் ஓய்வூதியக்கொடுப்பனவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவுகளை உரியவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பாாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று (21) இடம்பெற்ற நிதித் […]
The post ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: சபையில் ரவிகரன் எம்.பி ஆதங்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: சபையில் ரவிகரன் எம்.பி ஆதங்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.