‘பிளாப் மீனுக்குக்‘ கிடைத்த அங்கீகாரம்!
6 view
உலகின் அவலட்சணமான மீனாகக் கருதப்படும் பிளாப் மீனை (Blob fish), நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பொன்று, நியூசிலாந்தின் இந்த ஆண்டுக்கான மீனாகத் தெரிவு செய்துள்ளது. நியூசிலாந்தின் சுற்றுச்சூழல் அமைப்பானது அண்மையில் நடத்திய வாக்கெடுப்பில், பிளாப் மீனை பாதுகாக்க அதிக வாக்குகள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பிளாப் மீனுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. உடல் முழுவதும் வழுவழுப்பாக இருக்கும் இந்த மீன், ஒரு அடி நீளம் வளரக்கூடியது என்றும், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கடற்பகுதிகளில் 2,000 முதல், […]
The post ‘பிளாப் மீனுக்குக்‘ கிடைத்த அங்கீகாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘பிளாப் மீனுக்குக்‘ கிடைத்த அங்கீகாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.