மீண்டும் இனவாத பிரசாரங்களுக்கு அரசாங்கம் இடமளிக்க கூடாது

6 view
நாட்டில் மீண்டும் இன­வாதக் கருத்­துக்கள் தலை­தூக்கி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. பொரு­ளா­தார நெருக்­க­டியின் பின்­னரும் புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பிற்­பாடும் இன­வாத சூழல் நீர்த்துப் போயி­ருந்த நிலையில் தற்­போது மீண்டும் இன­வாதக் கருத்­துக்கள் ஊட­கங்­களை ஆக்­கி­ர­மித்­துள்­ளன. குறிப்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ம­நாதன் அர்ச்­சுனா மற்றும் பொது பல சேனாவின் ஞான­சார தேரர் ஆகியோர் இன­வா­தத்தை கையி­லெ­டுத்­துள்­ளனர்.
The post மீண்டும் இனவாத பிரசாரங்களுக்கு அரசாங்கம் இடமளிக்க கூடாது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース