காஸா: கருத்தரித்தல் மையங்களை தாக்கி இனஅழிப்பு செய்யும் இஸ்ரேல்
6 view
ஜெனிவாவை மையமாக கொண்டு இயங்கும் ஐ.நா-வின் சுதந்திர சர்வதேச விசாரணை ஆணையம் கடந்த மார்ச் 13, 2025 (வியாழக்கிழமை) அன்று இஸ்ரேலின் இனஅழிப்பு நடவடிக்கை தொடர்பாக புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “மனிதனால் தாங்கிகொள்ள கூடியதை காட்டிலும் கொடூரமானது: அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலின் நிறுவனமயமான பாலியல், இனப்பெருக்கம் மற்றும் பிற வடிவங்களிலான பாலினம் சார்ந்த வன்முறைகள்” என்று தலைப்பிடப்பட்ட அவ்வறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக தொடர்ச்சியான, தீவிரமான, பரவலான பாலியல்-பாலினம் சார்ந்த […]
The post காஸா: கருத்தரித்தல் மையங்களை தாக்கி இனஅழிப்பு செய்யும் இஸ்ரேல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காஸா: கருத்தரித்தல் மையங்களை தாக்கி இனஅழிப்பு செய்யும் இஸ்ரேல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.