இந்தோனேசிய தூதுவர்- பிரதமர் ஹரிணி சந்திப்பு..!
5 view
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் திருமதி டெவி குஸ்டினா டோபிங்கிற்கும் (Dewi Gustina Tobing) இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம்(19) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய இச்சந்திப்பின் போது, வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. சமய சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலாப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் […]
The post இந்தோனேசிய தூதுவர்- பிரதமர் ஹரிணி சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தோனேசிய தூதுவர்- பிரதமர் ஹரிணி சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.