இளைஞர்களை சமூகப் பிறழ்வான செயல்களில் இருந்து கிராம மட்ட அமைப்புக்கள் மீட்க வேண்டும்: வடக்கு ஆளுநர் வலியுறுத்து..!
5 view
இளையோரை சமூகப் பணிகளிலும், கலைத்துறை, விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அவர்களின் திசை மாற்றச் செய்யவேண்டும்.சமூகப்பிறழ்வான செயற்பாடுகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான இத்தகைய வழிகளை இவ்வாறான கிராமமட்ட மக்கள் அமைப்புக்கள் தான் முன்னெடுக்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அளவெட்டி தெற்கு கலைவாணி ஜனசமூக நிலைய முன்றலில் உருவாக்கப்பட்ட சரஸ்வதி சிலையை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(20) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில், தற்போதைய அரசாங்கம் […]
The post இளைஞர்களை சமூகப் பிறழ்வான செயல்களில் இருந்து கிராம மட்ட அமைப்புக்கள் மீட்க வேண்டும்: வடக்கு ஆளுநர் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைஞர்களை சமூகப் பிறழ்வான செயல்களில் இருந்து கிராம மட்ட அமைப்புக்கள் மீட்க வேண்டும்: வடக்கு ஆளுநர் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.