பெருவில் வெடித்த வன்முறை: அவசர கால நிலை அறிவிப்பு
8 view
பெருவில் பிரபல பாடகரான பால் புளோரஸ் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பாரிய கலவரமாக வெடித்துள்ள நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி டினா போலுவார்டே (Dina Boluarte) தலைநகர் லிமாவில் அவசர கால நிலையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் குறித்த அவசர கால நிலை உத்தரவு எதிர்வரும் 30 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருவில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் 1 முதலாம் […]
The post பெருவில் வெடித்த வன்முறை: அவசர கால நிலை அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருவில் வெடித்த வன்முறை: அவசர கால நிலை அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.