தேசபந்து தென்னக்கோன் மாத்திரமல்ல மேலும் பல சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்! அமைச்சர் அதிரடி
6 view
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மாத்திரமல்ல தேடப்பட்டு வரும் மேலும் பல சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மாத்திரமல்ல, கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையுடன் தொடர்புடைய செவ்வந்தி மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மேலும் பலர் தேடப்படுகின்றனர். இவர்களை கைது செய்வதற்கென்று விசேட […]
The post தேசபந்து தென்னக்கோன் மாத்திரமல்ல மேலும் பல சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்! அமைச்சர் அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசபந்து தென்னக்கோன் மாத்திரமல்ல மேலும் பல சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்! அமைச்சர் அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.