வடக்கில் உள்ள 4 சிகிச்சை நிலையங்களை வினைத்திறனுடன் இயங்க வைப்பது குறித்து கலந்துரையாடல்!
8 view
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாணஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. பருத்தித்துறை ஆதார மருத்துவமனை, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை, மாங்குளம் ஆதார மருத்துவமனை, வவுனியா மாவட்ட மருத்துவமனை ஆகியனவற்றில் விசேட சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கடந்த காலங்களில் திறந்து வைக்கப்பட்டாலும் அவற்றின் தேவைப்பாடுகள் முழுமைப்படுத்தப்படாமையால் வினைத்திறனுடன் செயற்படமுடியாத நிலைமை காணப்படுகின்றது. ஆளணிப் […]
The post வடக்கில் உள்ள 4 சிகிச்சை நிலையங்களை வினைத்திறனுடன் இயங்க வைப்பது குறித்து கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் உள்ள 4 சிகிச்சை நிலையங்களை வினைத்திறனுடன் இயங்க வைப்பது குறித்து கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.