இலங்கை உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் 29 வருடங்கள் பூர்த்தி!
5 view
இலங்கை அணி, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் (17) 29 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை மையப்படுத்தி நடைபெற்றது. அர்ஜூன ரணதுங்கவின் தலைமையிலான இலங்கை குழாமில் அரவிந்த டி சில்வா, ரொமெஷ் களுவித்தாரன, அசங்க குருசிங்க, ரொஷான் மஹானாம, ஹஷான் திலகரத்ன, குமார் தர்மசேன, சமிந்த வாஸ் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். […]
The post இலங்கை உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் 29 வருடங்கள் பூர்த்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் 29 வருடங்கள் பூர்த்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.