இனிதே நிறைவு பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா..!
11 view
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்றையதினம்(15) நிறைவு பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று பிற்பகல் ஆரம்பமானது. கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந்த் ஆண்டகை, யாழ். மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் ஆகியோர் தலைமையில் இன்று காலை எழு மணிக்கு திருவிழா சிறப்புத் திருப்பலி […]
The post இனிதே நிறைவு பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனிதே நிறைவு பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.