பட்டப்படிப்புகளைத் தொடங்கவுள்ளவர்களுக்கு கல்வி அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பு
7 view
பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டங்களை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில்லை. எனவே, பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும். அத்தகைய உள்ளூர் நிறுவனத்திற்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்திற்கும் இடையே செல்லுபடியாகும் ஒப்பந்தம் உள்ளதா? என்பதைச் சரிபார்க்கவும். அத்துடன், வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் பொமன்வெல்த் பல்கலைக்கழக ஆண்டு புத்தகத்தில் அல்லது உலக உயர் கல்வி தரவுத்தளத்தில் […]
The post பட்டப்படிப்புகளைத் தொடங்கவுள்ளவர்களுக்கு கல்வி அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பட்டப்படிப்புகளைத் தொடங்கவுள்ளவர்களுக்கு கல்வி அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.