நோன்பு துறக்கும் நேரத்தில் ஒரு நிமிடத்தை அதிகரிக்குக

5 view
சூரியன் மறையும் நேரம் சற்று தாம­த­மா­வது குறித்து அவ­தா­னிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா ரமழான் மாத நோன்பு துறக்கும் நேரத்தை ஒரு நிமிடம் தாம­தப்­ப­டுத்­து­மாறு அறி­வித்­துள்­ளது. அத்­துடன், எதிர்­வரும் ஹிஜ்ரி 1447 முஹர்ரம் மாதம் முதல் திருத்­தப்­பட்ட புதிய தொழுகை நேர அட்­ட­வ­ணை­ ஒன்றை வெளி­யிட எதிர்­பார்த்­துள்­ள­தா­கவும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரி­வித்தார்.
The post நோன்பு துறக்கும் நேரத்தில் ஒரு நிமிடத்தை அதிகரிக்குக appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース