10 நாட்களில் 100 கோடியை கடந்த டிராகன்!
5 view
அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் கடந்த 21 ஆம் திகதி வெளியான ட்ராகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், லியோன் ஜேம்ஸின் இசையமைப்பில் உருவான இத் திரைப்படத்தில் கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோகர் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் நடித்திருந்தனர். இத் திரைப்படம் கடந்த 21ம் திகதி […]
The post 10 நாட்களில் 100 கோடியை கடந்த டிராகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 10 நாட்களில் 100 கோடியை கடந்த டிராகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.