ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்ட சம்பவம்; முன்னாள் சி.ஐ.டியினர் இருவர் கைது
6 view
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியா வீதிப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் கீத் நொயார் வேனில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். இந்த சம்பவத்துடத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் நேற்று சனிக்கிழமை (01) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நவகத்தேகம மற்றும் […]
The post ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்ட சம்பவம்; முன்னாள் சி.ஐ.டியினர் இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்ட சம்பவம்; முன்னாள் சி.ஐ.டியினர் இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.