நாடு பொருளாதார ஸ்திரமடைவதற்கு ரணில் இயற்றிய சட்டங்களே காரணம்! அனுராத ஜயரத்ன பெருமிதம்
8 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கம் கடுமையான சூழ்நிலையில் பல புதிய சட்டங்களை இயற்றியதால் தான் நாடு இன்று பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. எம்மால் முன்வைக்கப்பட்ட சட்ட வரைபுகளை திருத்தங்களுடன் சட்டமாக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய காரணிகளை கருத்திற்கொண்டு பல சட்டங்களை இயற்றினோம். 2022 ஆம் ஆண்டு […]
The post நாடு பொருளாதார ஸ்திரமடைவதற்கு ரணில் இயற்றிய சட்டங்களே காரணம்! அனுராத ஜயரத்ன பெருமிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு பொருளாதார ஸ்திரமடைவதற்கு ரணில் இயற்றிய சட்டங்களே காரணம்! அனுராத ஜயரத்ன பெருமிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.