பொத்துவில் பகுதியில் வெளிநாட்டவருக்கு பாடசாலை; அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்- இம்ரான் எம்.பி
8 view
பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவர்கள் பாடசாலையொன்று நடத்தி வருவதாகவும், இந்தப் பாடசாலை கிழக்கு மாகாண சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்ற நிலையில் இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொத்துவில் பிரதேசத்தில் ஏ.பி.சீ.அருகம்பை கல்லூரி என்ற பெயரில் பாடசாலையொன்று இயங்குவதாகவும் அது கடந்த ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண சபையின் பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தில் […]
The post பொத்துவில் பகுதியில் வெளிநாட்டவருக்கு பாடசாலை; அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்- இம்ரான் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொத்துவில் பகுதியில் வெளிநாட்டவருக்கு பாடசாலை; அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்- இம்ரான் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.