ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் ஏலம்!
11 view
ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் நடைபெற்றதுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி பொறுப்புக்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இவ்வாறு ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 09 டிபெண்டர் ரக ஜீப்கள், வொல்வோ ரக ஜீப் ஒன்று, கரயிஸ்லர் ரக வாகனம் ஒன்று, மஹேந்திரா பொலெரோ வாகனம் ஒன்று, ரோஸா பஸ் ஒன்று, டிஸ்கவரி […]
The post ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் ஏலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் ஏலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.