ஒரு பள்ளிவாசலுக்கு 18 கிலோ வீதம் சவூதி பேரீச்சம் பழங்கள் விநியோகம்

7 view
பதி­வு­செய்­யப்­பட்ட ஒரு பள்­ளி­வா­ச­லுக்கு 18 கிலோ என்ற அடிப்­ப­டையில் சவூதி அரே­பி­யா­வினால் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட பேரீச்சம் பழங்­களை விநி­யோ­கிக்கும் நட­வ­டிக்கை தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தெரி­வித்தார். நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள 2,740 பதி­வு­செய்­யப்­பட்ட பள்­ளி­வா­சல்­களின் ஊடா­கவே இந்த பேரீச்சம் பழங்கள் விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
The post ஒரு பள்ளிவாசலுக்கு 18 கிலோ வீதம் சவூதி பேரீச்சம் பழங்கள் விநியோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース