வத்திராயனில் மூவர் மீது கல்,கம்பிகளால் தாக்குதல் – வாளால் வெட்டவும் முயற்சி
15 view
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் (19) இன்று மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் வவுனியா பகுதியில் இருந்து (NP CAH – 0636) என்ற இலக்கமுடைய வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி,கற்களால் தாக்குதல் நடத்தியதாக தெரியவருகின்றது. வாகனத்தில் வருகை தந்த தாக்குதல் கும்பல் வாகனத்திற்குள் வாள்களை […]
The post வத்திராயனில் மூவர் மீது கல்,கம்பிகளால் தாக்குதல் – வாளால் வெட்டவும் முயற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வத்திராயனில் மூவர் மீது கல்,கம்பிகளால் தாக்குதல் – வாளால் வெட்டவும் முயற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.