உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவர புட்டினுடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடல்!
10 view
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (12) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் நீண்ட நேர மற்றும் பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார். இந்த அழைப்பின் பின்னர், உக்ரேனுடனான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் “உடனடியாக” பேச்சுவார்த்தைகளை தொடங்குமாறு தனது தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப் மற்றும் புட்டின் இடையேயான அழைப்பு, ஜனாதிபதி இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பின்னர் இருவருக்குமிடையில் அறியப்பட்ட முதல் […]
The post உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவர புட்டினுடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவர புட்டினுடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.