இளைய சமுதாயத்தை மாற்றியமைக்க பெற்றோர்கள் விழிக்க வேண்டும்- வடமாகாண ஆளுநர் வலியுறுத்து.
9 view
இன்றைய பிள்ளைகளை கஷ்டம் தெரியாமல் பெற்றோர் வளர்க்கின்றனர். அதனால்தான் இன்றைய இளைய சமூகம் சுற்றியிருப்பவர்கள் கஷ்ரப்படுவதைக் கண்டும் காணாமலும் இருக்கின்றது. ஏனையோருக்கு உதவிகளைச் செய்வதற்கு முன்வராமல் இருக்கின்றது. இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு இவ்வாறான கல்விக்கூடங்கள் அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கல்விக்கூடம் திறப்பு விழா இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, […]
The post இளைய சமுதாயத்தை மாற்றியமைக்க பெற்றோர்கள் விழிக்க வேண்டும்- வடமாகாண ஆளுநர் வலியுறுத்து. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைய சமுதாயத்தை மாற்றியமைக்க பெற்றோர்கள் விழிக்க வேண்டும்- வடமாகாண ஆளுநர் வலியுறுத்து. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.