விசேடமாக பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானம்..!
7 view
எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்மானத்தை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும் நோக்கில் 2025 பெப்ரவரி 14ஆம் திகதி காலை 9.30 மணிக்கு விசேடமாகப் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார். […]
The post விசேடமாக பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விசேடமாக பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.