சர்வதேச தலைப்புகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கு!
9 view
இலங்கையில் நேற்று (9) ஒரு எதிர்பாராத குற்றவாளியான குரங்கு, நாடு தழுவிய மின்தடையை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டு, முழு தேசத்தையும் இருளில் மூழ்கடித்தது. இதையடுத்து அந்தக் குரங்கானது சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தது. பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் காலை 11:30 (0600 GMT) மணியளவில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டிருந்தது. முதலில் தொழில்நுட்பக் கோளாறாகக் கருதப்பட்ட இந்தச் சம்பவம் உண்மையில் குரங்கினால் ஏற்பட்டது என்பதை எரிசக்தி அமைச்சர் […]
The post சர்வதேச தலைப்புகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச தலைப்புகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.