வடமராட்சி கிழக்கு தாளையடியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்!
4 view
“செழுமையான தேசம் அழகான வாழ்வு” என்ற தூரநோக்கை அடையும் விதத்தில் “கிளீன் ஸ்ரீலங்கா” செயற்றிட்டத்தில் இன்று (22) வடமராட்சி கிழக்கு தாளையடி பிராந்தியத்தில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தாளையடி கடற்கரைப் பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை இலங்கை இராணுவத்தின் 52வது படையணியுடன் இணைந்து, பருத்தித்துறை பிரதேச சபை, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள், சமூர்த்திப் பயனாளிகள், கிராம அலுவலர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், […]
The post வடமராட்சி கிழக்கு தாளையடியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமராட்சி கிழக்கு தாளையடியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.