மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது
4 view
கற்பிட்டி – நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலையந்தடி கடற்கரையோரத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த ஒரு தொகை மஞ்சள் உரமூடைகளுடன் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுரைச்சோலை பொலிஸாரருக்கு (21) கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கடற்பிரதேசத்தில் இருந்து லொறியொன்றின் மூலம் கொண்டு செல்ல தயாராக இருந்த 51 மூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 2000 கிலோ கிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் […]
The post மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.