அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
8 view
போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக, யாழ். மாட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு சென்ற சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் […]
The post அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.