மனைவியின் காதை வெட்டிவிட்டு தப்பியோடிய கணவன் தேடிப்பிடித்து சிறையில் தள்ளிய பொலிசார்
2 view
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டியவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று இன்றையதினம் உத்தரவிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் சித்திரவதை தாங்காது சண்டிலிப்பாயில் உள்ள உறவினரின் வீட்டில் வசித்து வந்தார். . இந்நிலையில் அங்கு சென்ற கணவன் கடந்த 07.10.2024 அன்று மனைவியின் காதினை வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் இச்சம்பவம் […]
The post மனைவியின் காதை வெட்டிவிட்டு தப்பியோடிய கணவன் தேடிப்பிடித்து சிறையில் தள்ளிய பொலிசார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனைவியின் காதை வெட்டிவிட்டு தப்பியோடிய கணவன் தேடிப்பிடித்து சிறையில் தள்ளிய பொலிசார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.