புங்குடுதீவில் வங்கிச்சேவை இல்லாமல் மக்கள் அவதி
2 view
யாழ். புங்குடுதீவு பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக அரச வங்கிகளோ அல்லது தனியார் வங்கிகளோ காணப்படவில்லையென்றும் இதன் காரணமாக ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் பாதிப்படைவதாகவும் சுமார் 13 கிலோமீற்றர் தூரம் பயணித்து வேலணை பிரதேசத்திலேயே வங்கிச் சேவைகளை பெற்றுக்கொள்ள முடிகின்றதென்றும் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பிரமுகர் திரு. கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார் . மேலும், வங்கிச் சேவை மற்றும் ஏ.ரி.எம் எனப்படுகின்ற தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திர சேவை உள்ளூரில் காணப்படாமையினால் வர்த்தகர்கள் மாத்திரமன்றி நாளாந்த கூலித்தொழிலாளிகளும் சேமிப்பை […]
The post புங்குடுதீவில் வங்கிச்சேவை இல்லாமல் மக்கள் அவதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புங்குடுதீவில் வங்கிச்சேவை இல்லாமல் மக்கள் அவதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.