திபெத் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு!
1 view
மேற்கு சீனாவின் தொலைதூரப் பகுதியான திபெத்தில் செவ்வாயன்று (07) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் 14,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் இருந்து 50 மைல் தொலைவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்ததில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது பொதுவான ஒன்றாக […]
The post திபெத் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திபெத் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.