சர்வதேசத்தை உலுக்கிய ட்ரம்பின் ஊடகவியலாளர் சந்திப்பு!
1 view
வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு இராணுவ பலத்தை பயன்படுத்துவதை நிராகரிக்க மறுத்துள்ளார். அதேநேரம், கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற்றுவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவதாகவும் அச்சுறுத்தினார். எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ட்ரம்ப், செவ்வாய்க்கிழமை (07) புளோரிடாவில் உள்ள Mar-a-Lago ரிசார்ட்டில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போது இதனைக் கூறினார். […]
The post சர்வதேசத்தை உலுக்கிய ட்ரம்பின் ஊடகவியலாளர் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேசத்தை உலுக்கிய ட்ரம்பின் ஊடகவியலாளர் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.