புங்குடுதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு : புலம்பெயர் ஒன்றியத்தால் உதவிகள் வழங்கல்
1 view
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ். புங்குடுதீவு கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததோடு வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து பாடசாலைகளில் அமைக்கப்பட்டிருந்த நலன்புரி முகாம்களில் தங்கியிருந்தனர். மேற்படி வெள்ள அனர்த்தம் காரணமாக டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற அபாயகரமான நோய்கள் ஏற்படக்கூடிய நிலை காணப்பட்டதால். புங்குடுதீவில் இயங்கிவருகின்ற தன்னார்வத் தொண்டு அமைப்புக்களான புங்குடுதீவு உலக மையம், சூழகம் போன்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளினதும் மற்றும் கிராமசேவகர்களினதும் வேண்டுகோளுக்கிணங்க. சுவிட்சர்லாந்து நாட்டில் இயங்கிவருகின்ற புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால், முதல் கட்டமாக […]
The post புங்குடுதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு : புலம்பெயர் ஒன்றியத்தால் உதவிகள் வழங்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புங்குடுதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு : புலம்பெயர் ஒன்றியத்தால் உதவிகள் வழங்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.