விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம்! அரசு விதித்த கடும் கட்டுப்பாடு
1 view
வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள அதேவேளை இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள், கிரேன்கள், கல்லி போவர் போன்ற சிறப்பு வாகனங்கள் மற்றும் சிறிய கார்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவுள்ளது. கடந்த 18ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, முதல் கட்ட வாகன இறக்குமதி தாராளமயமாக்கல் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சுங்க ஆவணங்களை சமர்ப்பித்த 90 நாட்களுக்குள் நுகர்வோருக்காக இறக்குமதி […]
The post விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம்! அரசு விதித்த கடும் கட்டுப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம்! அரசு விதித்த கடும் கட்டுப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.