மிரிகானாவுக்கு முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ள அகதிகள்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
2 view
திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட மியன்மார் படகில் பயணித்த 11 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ஏனையோரை இன்றைய தினம் மிரிகானா முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் கற்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும், அடங்குகின்றனர். இவர்களை நேற்று மாலை திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் […]
The post மிரிகானாவுக்கு முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ள அகதிகள்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மிரிகானாவுக்கு முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ள அகதிகள்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.