மியன்மார் அகதிகள் விவகாரம்: முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!
1 view
மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசை மாறி வந்த கப்பலொன்று நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில், குறித்த படகில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று காலை திருகோணமலை துறைமுக அதிகாரசபை இறங்குதுறைக்கு, குறித்த படகானது இலங்கை கடற்படையினரால் கொண்டுவரப்பட்டதாகவும், அதன் பின்னர் அப்படகில் இருந்தவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் என்பன வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைகளுக்காக அப்படகில் இருந்தவர்கள் பாதுகாப்பாக துறைமுகத்தில் இறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் […]
The post மியன்மார் அகதிகள் விவகாரம்: முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மியன்மார் அகதிகள் விவகாரம்: முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.