தளர்த்தப்பட்ட தடை – முதலாவது தொகுதி வாகனங்கள் இலங்கையில் இறக்குமதி!
1 view
வாகன இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் அதற்கான தடை தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முதலாவது தொகுதி வாகனங்கள் நேற்றைய தினம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா லங்கா நிறுவனம் குறித்த வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. சுற்றுலாத்துறைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிக்கமைய இந்த வானங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த நிறுவனம், 26 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதுடன், அதில் பேருந்துகள் மற்றும் வேன் என்பன அடங்குகின்றன. இதற்கிடையில், சாரதி உட்பட 10 அல்லது […]
The post தளர்த்தப்பட்ட தடை – முதலாவது தொகுதி வாகனங்கள் இலங்கையில் இறக்குமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தளர்த்தப்பட்ட தடை – முதலாவது தொகுதி வாகனங்கள் இலங்கையில் இறக்குமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.