சட்டவிரோத மணல் அகழ்வு – டிப்பரை 40 கிலோமீட்டர் துரத்திச்சென்று கைப்பற்றிய போலீஸார்!
3 view
அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற கனரக வாகனமாக ரிப்பரை 40 கிலோமீட்டர் வரை துரத்திச் சென்று கைப்பற்றிய சம்பவம் ஒன்று இன்று பருத்தித்துறை போலீஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பருத்தித்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட வல்லிபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற ரிப்பர் வாகனத்தை பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான போலீஸ் குழுவினர் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். அதனை மதிக்காது ரிப்பர் […]
The post சட்டவிரோத மணல் அகழ்வு – டிப்பரை 40 கிலோமீட்டர் துரத்திச்சென்று கைப்பற்றிய போலீஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டவிரோத மணல் அகழ்வு – டிப்பரை 40 கிலோமீட்டர் துரத்திச்சென்று கைப்பற்றிய போலீஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.