மட்டக்களப்பில் பிரதான பாலங்கள் புனரமைக்கப்படுமா..? சபையில் சாணக்கியன் கேள்வி
3 view
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலங்களை புனரமைப்பது மாகாண சபைக்குட்பட்ட விடயம் என்றால் அது இப்போதைக்கு சாத்தியமில்லாத விடயம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(18) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மாகாணசபைகளும் கூட மத்திய அரசாங்கம் வழங்கும் நிதிகளை பெற்றுத்தான் இயங்குகின்றன. மாகாணசபைகளுக்கும் நிதியை நேரடியாக பெற்றுக்கொள்ளும் அதிகாரமும் இல்லை.அதற்காகத்தான் மாகாணசபைகளுக்கு அதிகாரத்தை வழங்குமாறு நாம் கூறிக்கொண்டிருக்கிறோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான்கரை, படுவான்கரை […]
The post மட்டக்களப்பில் பிரதான பாலங்கள் புனரமைக்கப்படுமா..? சபையில் சாணக்கியன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் பிரதான பாலங்கள் புனரமைக்கப்படுமா..? சபையில் சாணக்கியன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.