வவுனியாவில் தனியார் நிறுவனத்திற்கு சீல்வைத்த அதிகாரிகள்!
2 view
விவசாய உற்பத்திகள் மற்றும் உள்ளீடுகளை விற்பனை செய்துவரும் தனியார் நிறுவனம் ஒன்று நுகர்வோர் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் இன்றையதினம் சீல்வைக்கப்பட்டது. குறித்த நிறுவனத்தில் தரமற்ற தானியங்கள் உள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவினரால் வவுனியா மாவட்ட நுகர்வோர் அதிகாரசபைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று காலை வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் உள்ள குறித்த நிறுவனம் அதிகாரிகளால் ஆய்வுசெய்யப்பட்டது. இதன்போது தரமற்றவகையில் காணப்பட்ட பச்சை பயறு ஒரு தொகை மீட்கப்பட்டது. அத்துடன் இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த திரவப்பசளை ஒரு தொகுதி […]
The post வவுனியாவில் தனியார் நிறுவனத்திற்கு சீல்வைத்த அதிகாரிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் தனியார் நிறுவனத்திற்கு சீல்வைத்த அதிகாரிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.