ஜனாதிபதி அநுர – இந்தியப் பிரதமருக்கு இடையில் பேச்சுவார்த்தை
6 view
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று முற்பகல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று (16) காலை இந்திய ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. குதிரைப்படை அணிவகுப்புடன் ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர […]
The post ஜனாதிபதி அநுர – இந்தியப் பிரதமருக்கு இடையில் பேச்சுவார்த்தை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி அநுர – இந்தியப் பிரதமருக்கு இடையில் பேச்சுவார்த்தை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.