முல்லையில் கனிய மணல் அகழ்வுக்கு கடும் எதிர்ப்பு; திருப்பி அனுப்பப்பட்ட ஊழியர்கள்..!
3 view
முல்லைத்தீவில் தனியார் நிறுவனமொன்றினால் கனிய மணல் அகழ்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சி கடும் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு – செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் தனியார் நிறுவனமொன்றினால் இல்மனைட் அகழ்விற்கு எடுத்த முயற்சி, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பால் நேற்றையதினம்(14) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை மக்களுடைய அனுமதியின்றி, அத்துமீறி எமது இடங்களில் கனியமணல் அகழ்வு மேற்கொள்ள முடியாதெனவும். உடனடியாக இந்த அகழ்வு […]
The post முல்லையில் கனிய மணல் அகழ்வுக்கு கடும் எதிர்ப்பு; திருப்பி அனுப்பப்பட்ட ஊழியர்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லையில் கனிய மணல் அகழ்வுக்கு கடும் எதிர்ப்பு; திருப்பி அனுப்பப்பட்ட ஊழியர்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.