மக்களுக்குச் சேவையாற்ற முடியாதவர்கள் பதவிகளில் இருந்து உடன் விலக வேண்டும் – வடக்கு ஆளுநர்
3 view
“பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்குச் சரியான சேவைகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயத்தின் நிறுவுநர் நாளும் பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலையின் ஏழூர் மண்டபத்தில் இன்று (14) பாடசாலை அதிபர் இ.கணேசானந்தன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினாராகப் பங்கேற்ற வடக்கு மாகாண ஆளுநர், சாதனை படைத்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசில்களை வழங்கினார். அவர் தொடர்ந்து […]
The post மக்களுக்குச் சேவையாற்ற முடியாதவர்கள் பதவிகளில் இருந்து உடன் விலக வேண்டும் – வடக்கு ஆளுநர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுக்குச் சேவையாற்ற முடியாதவர்கள் பதவிகளில் இருந்து உடன் விலக வேண்டும் – வடக்கு ஆளுநர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.