யாழ். மாவட்டத்தில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடத்த வேண்டாம்- மாவட்ட செயலர் அறிவித்தல்!
5 view
யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் 9 இற்குக் கீழான வகுப்புக்களை பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்துமாறு கல்வி நிறுவன நிர்வாகிகளிடம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கோரியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலர் தலைமையில் நேற்று புதன்கிழமை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலரினால் பின்வரும் விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அறிவுறுத்தல்கள் உரிய தரப்புகளுக்கு வழங்கப்பட்டன. 1. பாடசாலை மாணவர்களின் […]
The post யாழ். மாவட்டத்தில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடத்த வேண்டாம்- மாவட்ட செயலர் அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். மாவட்டத்தில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடத்த வேண்டாம்- மாவட்ட செயலர் அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.