யாழில் கூரைமேல் சோலர் அனுமதியில் முறைகேடு நடந்தது உறுதி – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை!
4 view
யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலர் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு உடனடியாக நீதி வழங்குமாறும் பணித்திருக்கிறது. மேலும், பாவனையாளர் ஒருவருக்கு இணைப்பு அனுமதி வழங்குவதற்காகப் பாவனையாளரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படும் உள்ளக சுற்று நிருபங்கள் அல்லது பொது நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமிருப்பின் அது பற்றித் தங்களுக்கு அறியத்தருமாறும் இலங்கைப் பொதுப் […]
The post யாழில் கூரைமேல் சோலர் அனுமதியில் முறைகேடு நடந்தது உறுதி – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கூரைமேல் சோலர் அனுமதியில் முறைகேடு நடந்தது உறுதி – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.