பிரதமருக்கும் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் சந்திப்பு!
5 view
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்தின் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நாயகம் Anne-Marie Descôtes ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதுள்ளது . இந்த சந்திப்பில், பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையேயான இருதரப்பு கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதுள்ளது அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த பிரான்ஸின் உறுதிப்பாட்டை பொதுச் செயலாளர் டெஸ்கோட்ஸ் வலியுறுத்தினார். மேலும், இக்கலந்துரையாடலில், கடல்சார் ஆய்வுகளுக்கான பிராந்திய மையத்துடன் (RCMS) ஒப்பந்தம் […]
The post பிரதமருக்கும் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமருக்கும் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.