அஜித் மான்னப்பெரும வீட்டில் குவியும் தலைவர்கள்; 10 அரசியல் கட்சிகளிடமிருந்து அழைப்பு
12 view
எதிர்வரும் பொதுத் தேர்தல் போட்டியிலிருந்து விலகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான பொறியியலாளர் அஜித் மான்னப்பெருமவுக்கு, தம்முடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பத்து அரசியல் கட்சிகளிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அவரது வீட்டுக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். இருபது வருடங்களாக தாம் வகித்து வந்த கம்பஹா தொகுதி அமைப்பாளர் பதவியை வேட்பு மனுக்களில் கையொப்பமிட்ட பின்னர் கட்சித் […]
The post அஜித் மான்னப்பெரும வீட்டில் குவியும் தலைவர்கள்; 10 அரசியல் கட்சிகளிடமிருந்து அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அஜித் மான்னப்பெரும வீட்டில் குவியும் தலைவர்கள்; 10 அரசியல் கட்சிகளிடமிருந்து அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.