சுமார் 4000 அரச வாகனங்கள் மாயம்..! வெளியான அதிர்ச்சி பின்னணி
8 view
சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம் ஆகிய ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் படி, அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட கணக்காய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்தக் கணக்காய்வின் பின்னர், காணாமல் போன அல்லது இடம்பெயர்ந்த அரச வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதான கணக்காய்வாளர்டபிள்யூ.பி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். காலி முகத்திடலத்தில் ஒப்படைக்கப்பட்ட 110 […]
The post சுமார் 4000 அரச வாகனங்கள் மாயம்..! வெளியான அதிர்ச்சி பின்னணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுமார் 4000 அரச வாகனங்கள் மாயம்..! வெளியான அதிர்ச்சி பின்னணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
