மொட்டு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நாளை அனுராதபுரத்தில்…! நாமல் போட்ட கண்டிசன்..!
13 view
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறுவதற்குரிய காலம் நெருங்கிவரும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் நாளை (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சிலர் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டாலும் மக்கள் அவ்வாறு செயற்படுவதில்லை எனவும் அடிமட்ட மக்கள் அனைவரும் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளனர். நாளையதினம் கடப்பனஹ […]
The post மொட்டு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நாளை அனுராதபுரத்தில்…! நாமல் போட்ட கண்டிசன்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மொட்டு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நாளை அனுராதபுரத்தில்…! நாமல் போட்ட கண்டிசன்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
